பொங்கடி
சிங்கம் elephant
Pongadi
Winslow (1862)
பொங்கடி (poṅkaṭi) — noun
- An elephant–as being large footed, யானை; [ex பொங்கு.] (சது.)
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பொங்கடி (poṅkaṭi) — noun
- < பொங்கு- +
- Elephant; யானை. பொங்கடி படிகயம் (அகநா. 44)
- Lion; சிங்கம். (நிகண்டு.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)