பொதுவுடைமைக்கொள்கையாளன்

A co-owner

IndoWordNet

பொதுவுடைமைக்கொள்கையாளன் — noun
  1. உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பும், தேவைக்கு ஏற்ற பங்கீடும் கிடைக்க வேண்டும், வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

பின்பற்றுபவன்