பொன்மலை

தங்க மலை; மகாமேரு இமயமலை அத்தகிரி

Ponmalai

Tamil Wiktionary

பொன்மலை — பெயர்ச்சொல் (Noun)
  1. தங்க மலை; மகாமேரு
  2. இமயமலை
  3. அத்தகிரி
  4. திரிபுரங்களுள் ஒன்று
  5. திருச்சிராப்பள்ளியிலுள்ள தாயுமானவர் மலை

Tamil Moli Akarathi (1928)

பொன்மலை (poṉmalai)
  1. திருச்சினாப்பள்ளியில் தா யுமானவர் மலை, மாமேரு
பொன்மலை (poṉmalai)
  1. ஏமகூடம், பரிசன்னியம் பூதரம், மணிமலை, மகாமேரு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொன்மலை (poṉ-malai) — noun
  1. +
  2. Mt. Mēru, as golden; மகாமேரு. (பிங். பொன் மலைக் கடவுள் (திருவிளை. மேருவை. 39)
  3. The Himālayas; இமயமலை. (பிங்.) பொன்மலைப் புலிநின் றோங்க (பெரியபு. எறிபத்த. 2)
  4. Western-hill where the sun sets; அத்தகிரி. பொன்மலை சுடர்சேர (கலித். 126)
  5. One of three aerial castles destroyed by Šiva; திரிபுரங்களுள் ஒன்று. (பிங்.)
  6. The rock in Trichinopoly; திருச்சிராப்பள்ளியி லுள்ள தாயுமானவர் மலை. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொன்மலை
  1. காண்க: பொன்வரை
  2. களுள் ஒன்று
  3. ஓர் ஊர்