பொம்மலாட்டம்

Puppetry

Tamil Moli Akarathi (1928)

பொம்மலாட்டம் (pommalāṭṭam)
  1. பாவைக்கூத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொம்மலாட்டம் (pommal-āṭṭam) — noun
  1. Puppet show; பொம்மையை வைத்து ஆட்டும் நாடகம்
  2. Disguise, deceptive appearance; மாயம். பொம்ம லாட்டமென்றே யிரு (பட்டினத். பொது. 21)