பொரி
வினைச்சொல் ( பொரிய, பொரிந்து ) - எண்ணெயில் இட்டு சமைத்தல்பொரியல்; கோபமாகப் பேசுதல்.பண இழப்பு ஏற்பட்டதால், மேலாளர் பொரிந்து தள்ளினார். ( பொரிக்க, பொரித்து ) - உள்ளிருந்து, வெளிவருதல். முட்டை பொரிந்து, குஞ்சு வெளிவந்தது.
to be roasted, fried to be parched, baked to be blackened by fire, singed, scorched or burnt by the sun
Tamil Wiktionary
பொரி
- ( பொரிய
- பொரிந்து ) - எண்ணெயில் இட்டு சமைத்தல்பொரியல்; கோபமாகப் பேசுதல்.பண இழப்பு ஏற்பட்டதால்
- மேலாளர் பொரிந்து தள்ளினார்.
- ( பொரிக்க
- பொரித்து ) - உள்ளிருந்து
- வெளிவருதல். முட்டை பொரிந்து
- குஞ்சு வெளிவந்தது.
- (தின்பண்டம்) - அவல் பொரி; சோளப்பொரி.
Winslow (1862)
பொரி (pori) — noun
- A fry, any thing fried; also rape-seed, maize, or beans parched, நென் முதலியவற்றின்பொரி. (c.)
- A forest haunted by elephants, யானைக்காடு. (சது)
- Rice not well prepared. (limited.) பொரிதுள்ளுகிறதுபோற்றுள்ளுகிறான். He skips about like parching corn
- பொரிசிந்த–பொரிதூவ–பொரியிறைக்க — To strew parched rice on a corpse, &c. See சிந்து, v. பொரிபொரியென்றுபொரிந்தான். He scolded without hesitation.
- பொரிபொரிக்க — To parch grain.
பொரி (pori) — noun
- , கிறது, ந்தது, யும், ய, v. n. To be fried, பொரியாக
- To be parched, baked or roasted–as grain, in a vessel, வறுபட
- To form as a thin stratum or layer of salt, பூக்க
- To form as a coat of dust, on the body, படிய
- To mutter as in suppressed anger, சினந்தொலிக்க
- To be burnt as the face by the sun, பொருக்கெழ
- To crack, to pop, to make slight reports, as musquetry, மெல்லவொலிக்க. (Old Dic.)
- (fig.) To blab, அலப்ப
- பொரிகாரம் — An artificial salt, borax. See வெண்காரம்.
- பொரிபொரிச்சான் — A kind of plant whose unripe seeds burst with a cracking noise when pressed.
- பொரிப்பூண்டு — A kind of plant, வயற்சுள்ளி, Lepidagathes cristata.
- பொரிவாணம் — A rocket which explodes throwing out stars.
- பொரிதல் — Frying, forming as a thin coat, &c.
பொரி (pori) — noun
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To fry, பொரியச்செய்ய
- To parch or toast grain, வறுக்க
- To bake yams, after roasting them on live coals, கந்தம் பொரிக்க
- To brood over and hatch, as birds or snakes, குஞ்சுபொரிக்க, &c
- பொரிக்கறி — Fried curry.
- பொரிமா — Flour of parched rice.
- பொரிமாதூவுதல் — Sprinkling the flour of parched rice as on curries.
- பொரியரிசி — Parched rice.
- பொரியுண்டை–பொரியுருண்டை — A cake ball of fried rice.
- பொரிவிளங்காய்–பொரிவிளாங்காய் — A cake of baked meal, resembling விளாம் fruit.
Fabricius (1972)
பொரி — noun
- what is parched, fried
- a forest haunted by elephants
- rice not well prepared
- பொரிபொரிக்க — to parch grain.
- பொரி பொரிக்கிறது போலே பேச — to speak precipitantly.
- பொரிமா — flour of parched rice.
- பொரிவிளங்காய் — a ball of baked meal.
- நெற்பொரி — parched rice-corn.
பொரி — v. i.
- v. i. be parched, fried, baked or roasted (as grain), வறுபடு
- crack, pop, ஒலி
- blab, அலப்பு
- form as a coat of dust or form as a thin layer of salt
- பொரிகாரம்–வெண்காரம் — borax, .
- பொரிகிறான் — he chats or babbles.
- பொரிதல் — frying; forming as a thin coat.
- பொரிப் பூண்டு–பொரிப்பொரிச்சான் — a kind of plant,
- பொரியல் — anything fried, a fry.
- பொரியல்கரியல் — different kinds of fry.
பொரி — v. t.
- v. t. fry, parch, வறு
- brood over and hatch (as birds or snakes) குஞ்சுபொரி
- பொரிக் கறி — a fried curry.
- பொரித்த மீன் — fried fish.
- பொரியரிசி — parched rice.
- பொரியுருண்டை–யுண்டை — a cake ball of fried rice.
Tamil Moli Akarathi (1928)
பொரி (pori)
- கரிகாடு, நெற்பொரி முதலியன, பொரியென்னேவல்
பொரி (pori)
- கரிக்காடு, பொரி, பொரியென் னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பொரி³ (pori) — noun
- A fry, anything fried; பொரிக் கப்பட்டது
- Fried curry; பொரிக்கறி. நேர் நிறை பொரியுங் குய்யும் வறைகளும் (சீவக. 2971)
- Parched grain or pulse; பொரிந்த நெல் முதலி யன. பொரிப்பூம் புன்கின் (நற். 9)
- Jungle burnt by forest fire; கரிந்த காடு. (W.)
- Calf of buffalo; எருமைக்கன்று. (நன். 387, மயிலை.)
- Badly cooked food; நன்றாகச் சமைக்காத சோறு. Loc
IndoWordNet
பொரி — verb
- கடாயில் முழுதாக வேகவைத்து வெளியில் எடுப்பது
சுடு வெளிவா
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பொரி
- நெல் முதலியவற்றின் பொரி
- பொரிக்கப் பட்டது
- பெொொரிக்கறி
- கரிந்த காடு
- எருமைக்கன்று
- நன்றாகச் சமைக்காத சோறு