பொருட்காட்சியகம்

Museum

IndoWordNet

பொருட்காட்சியகம் — noun
  1. பொதுமக்கள் பார்வையிடவும் வாங்கவும் ஏற்ற வகையில் பொருள்களைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி சில நாட்கள் அல்லது மாதங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கான இடம்.
பொருட்காட்சியகம் — noun
  1. பொதுமக்கள் பார்வையிடவும் வாங்கவும் ஏற்ற வகையில் பொருள்களைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி சில நாட்கள் அல்லது மாதங்கள் நிகழ்ச்சி நடக்கும் இடம்.

இடம் ஸ்தாபனம் அருங்காட்சியகம்