பொருட்குற்றம்

பாட்டின் பொருளில் உண்டாம் பிழை

property crime

Tamil Wiktionary

பொருட்குற்றம்
  1. பாட்டின் பொருளில் உண்டாம் பிழை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொருட்குற்றம் (poruṭ-kuṟṟam) — noun
  1. (Rhet.) Impropriety or blemish in the meaning of a verse; கவியின் பொருளில் உண்டாம் பிழை. சொற்குற்றமின்று வேறுபொருட் குற்ற மென்றான் (திருவிளை. தருமி. 103).