பொருட்சுவை

Material taste

Tamil Wiktionary

பொருட்சுவை — பெயர்ச்சொல் (Noun)
  1. கவிதை முதலியவற்றின் பொருள் அல்லது கருத்தில் உள்ள சுவை

Tamil Moli Akarathi (1928)

பொருட்சுவை (poruṭcuvai)
  1. அருத்தரசம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொருட்சுவை (poruṭ-cuvai) — noun
  1. +. Beauty of ideas, as in a verse; கவியின் அர்த்த ரசம். (யாழ். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொருட்சுவை
  1. பாட்டின் பொருளால் வரும் இன்பம்