பொருது

Winslow (1862)

பொருது (porutu) — infinitive
  1. , கிறேன், பொருதினேன், வேன், பொருத, v. n. To be joined. combined, united with, ஒன்ற
  2. To fight, contend, &c., as பொரு
  3. [vul. for பொருத்து.] To join together, unite, இணைக்க
  • பொருதவைக்க — To engraft, to solder. (Old Dic.)

Fabricius (1972)

பொருது — v. i.
  1. v. i. be joined, combined, ஒன்று
  2. fight, பொரு
  3. vulgar for பொருத்து; join together, unite
  • எலும்பு பொருதிப் போயிற்று — the bone is put into joint.
  • பொருத வைக்க — to engraft, to solder.