பொருளியல் சந்தை

பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற பொருளியல் ஆவணங்கள் மற்றும் பண்டங்கள் வர்த்தகம் செய்யப்படும் சந்தை financial market பங்குச் சந்தை, பண்டச் சந்தை போன்றவை பொருளியல் சந்தையின் வகைகள்

Economic market

Tamil Wiktionary

பொருளியல் சந்தை
  1. பங்குகள்
  2. கடன் பத்திரங்கள் போன்ற பொருளியல் ஆவணங்கள் மற்றும் பண்டங்கள் வர்த்தகம் செய்யப்படும் சந்தை