பொள்ளு
Pollu
Winslow (1862)
பொள்ளு (poḷḷu) — noun
- , கிறேன், பொள்ளினேன், வேன், பொள்ள, v. a. To bore, to make a hole
- To hew, to chisel, பொளிய
- v. n. To be rent, or torn, கிழிய. (p.)
- பொள்ளாமணி — [sometimes பொல்லாமணி.] An unbored precious stone. (p.)
- பொள்ளல் — Chiseling a stone, பொளிதல்.
Fabricius (1972)
பொள்ளு — v. t.
- v. t. bore, make a hole, துளை
- hew, chisel, பொளி; v. i. be torn or rent, கிழி
- பொள்ளாமணி–பொல்லாமணி — same as which see.