செய்யுள் முதலியவற்றின் பொருளைத் திரட்டி/தொகுத்துக் கூறும் உரை; தொகுப்புரை a commentary which paraphrases a poem/text or summarises its substance பொழிப்புரை பொழிப்பு + உரை
Commentary
Tamil Wiktionary
பொழிப்புரை — பெயர்ச்சொல் (Noun)
செய்யுள் முதலியவற்றின் பொருளைத் திரட்டி/தொகுத்துக் கூறும் உரை; தொகுப்புரை
Tamil Moli Akarathi (1928)
பொழிப்புரை (poḻippurai)
பொருடொகுத் துரை க்குமுறை
பொழிப்புரை (poḻippurai)
பலபொருளைப் பிண்ட மாகக் கூறுவது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பொழிப்புரை (poḻippurai) — noun
+ உரை. A commentary which paraphrases a text or summarises its substance; பொருளைத்திரட்டிக் கூறும் உரை. (பிங்.)