போக்கிலி

Tamil Moli Akarathi (1928)

போக்கிலி (pōkkili)
  1. கதியற்றவன், நாணயமில் லாதவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

போக்கிலி (pōkkili) — noun
  1. < போக்கு² + இலி
  2. One who has no refuge; கதியற்றவன். (யாழ். அக.)
  3. Blackguard, scoundrel, villain; துஷ் டன். (சங். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

போக்கிலி
  1. கதியற்றவன்
  2. கொடியவன்