போதனை

Teaching

Winslow (1862)

போதனை (pōtaṉai) — noun
  1. Knowledge, wisdom, as போதம்
  2. Teaching, informing; spiritual instruction or advice, போதிப்பு. W. p. 606. BOD'HANA
  3. Persuasion, inculcation, கற்பனை
  4. Instigation, counsel, commonly bad or ironical, தூண்டுகை. (c.) இதெல்லாம்அவனுடையபோதனை. This is all done by his advice; i. e. it is all his doing. அவனுக்குப்போதனைபண்ணியிருக்கிறார்கள். They instigated him to speak thus
  • போதனாசக்தி — The capacity of teaching.

Fabricius (1972)

போதனை — noun
  1. knowledge, wisdom, போ தம்
  2. instruction, persuasion, exhortation, போதிப்பு
  3. crafty instruction, instigation, தூண்டுகை
  • துர்ப்போதனை — evil counsel.
  • போதனாசக்தி — the capacity of teaching.

Tamil Moli Akarathi (1928)

போதனை (pōtaṉai)
  1. கற்பனை, தூண்டுகை, போ திப்பு, இராமகிரிக்குக் கிழக்கே யுள்ள ஒருமலை
போதனை (pōtaṉai)
  1. போதித்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

போதனை (pōtaṉai) — noun
  1. < bōdhanā
  2. Teaching, instruction, advice, inculcation; கற்பிக்கை. போதனை செய்ய வல்லார் (தாயு. கற்புறு. 3)
  3. Knowledge, wisdom; ஞானம்
  4. Instigation, counsel; tutoring, used ironically; தூண்டுகை. துன்மார்க்க போதனை செய்தனன்றோ (தாயு. கற்புறு. 4)