மகாவீரம்

Mahavira

Tamil Moli Akarathi (1928)

மகாவீரம் (makāvīram)
  1. அருக்கியபாத்திரம், ஓமாக் கினி, குயில், சிங்கம், வெண்குதிரை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மகாவீரம் (makā-vīram) — noun
  1. (யாழ். அக.)
  2. A kind of vessel; அருக்கிய பாத்தி ரம்
  3. Sacrificial fire; ஓமாக்கினி
  4. Cuckoo; குயில்
  5. Lion; சிங்கம்
  6. White horse; வெண்குதிரை