மகி
Mahi
Fabricius (1972)
மகி — noun
- மகீ s. the earth, பூமி.
- மகிதலம் — the earth.
- மகிபதி–பாலன்–பன் — a king.
- மகிருகம்–மகீருகம்–மகி–உருகம் — a tree (, the earth+, growing).
- மகிலதை–நாங்கூழ் — an earth-worm, a belly-worm, .
- மகீத்திரம்–திரம் — a mountain (, to uphold).
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மகி (maki) — noun
- < mahī
- The earth; பூமி. (பிங்.) இம்மகியு மிவ்வரசும் வேண்டேன் (பாரதவெண். 797)
- Cow; பசு. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)