மக்கா

காண்க: மக்கம் கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்கில் புழங்கும் ஒரு விளிச்சொல் அப்பாவிடம் கேட்டேன், ”வயலில் உதிர்ந்துபோகும் நெல் அனைத்தும் நமக்கு நட்டம்தானே!”அப்பா சொன்னார், ”அப்படி இல்லலே மக்கா! இந்த மண்ணு நமக்குச் சொந்தமில்லே. இந்த வெயிலு, காத்து, மழை எதுக்கும் நாம துட்டு தாறதில்லே. இந்த உலகத்திலே நம்மளைப்போல காக்கா, குருவி, தவளை, நண்டு, நத்தை, விட்டிலு, தட்டான், பூச்சிகள்னு நெறைய சீவிச்சிருக்கு. இந்த வெளைச்சல்லே அதுகளுக்கும் பங்கு குடுக்கணும். நாம பாடுபட்டதுக்கு உண்டானதை நாம எடுத்துக்கிடலாம். அதுக்கு மேல ஆசைப்படக் கூடாது, கேட்டியா?” ('விவசாயி' சிறுகதையில் நாஞ்சில்நாடன்).

Makkah

Tamil Wiktionary

மக்கா
  1. காண்க: மக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மக்கா (makkā) — noun
  1. Makkah. See மக்கம்³.

IndoWordNet

மக்கா — noun
  1. அரபில் அமைந்த முஸ்லீம்களின் ஒரு புகழ்பெற்ற ஒரு புனிதத்தலம்

மெக்கா புண்ணியத்தலம் புணித பூமி பவித்திரமன இடம்