மடிதல்

Folding

Tamil Moli Akarathi (1928)

மடிதல் (maṭital)
  1. கெடுதல், சாதல், மடங்குதல்
மடிதல் (maṭital)
  1. கெடுதல், சாதல், மடிதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மடிதல்
  1. மடங்குதல்
  2. நுனிமழுங்குதல்
  3. தலை சாய்தல்
  4. வீழ்தல்
  5. வாடுதல்
  6. சுருளுதல்
  7. முயற்சி அறுதல்
  8. தூங்குதல்
  9. சுருங்குதல்