மடித்தல்

மடக்குதல் வளைத்தல் பேச்சில் மடங்கவடித்தல்

Folding

Tamil Wiktionary

மடித்தல்
  1. மடக்குதல்
  2. வளைத்தல்
  3. பேச்சில் மடங்கவடித்தல்
  4. அழித்தல். மரனெலாமடிப்ப ( தாடகை.35)
  5. உழக்குதல் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன

Tamil Moli Akarathi (1928)

மடித்தல் (maṭittal)
  1. மடிக்குதல்
மடித்தல் (maṭittal)
  1. உட்கல், ஊழ்த்தல்
மடித்தல் (maṭittal)
  1. மடிக்குதல்