மடிப்பெட்டி

ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை அரைமடியிலமைக்கும் வெற்றிலைபாக்குப் பை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன Ola basket for keeping cloths ceremonially pure

Folding box

Tamil Wiktionary

மடிப்பெட்டி
  1. ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை
  2. அரைமடியிலமைக்கும் வெற்றிலைபாக்குப் பை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன

Tamil Moli Akarathi (1928)

மடிப்பெட்டி (maṭippeṭṭi)
  1. கொட்டைப்பெட்டி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மடிப்பெட்டி (maṭi-p-peṭṭi) — noun
  1. < மடி +
  2. Ola basket for keeping cloths ceremonially pure; ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை
  3. Betel pouch carried in the waist-fold; அரை மடியிலமைக்கும் வெற்றிலைபாக்குப் பை. (W.)