மட்டப்பலகை

Level board

Tamil Wiktionary

மட்டப்பலகை
  1. சமனறியுந் தச்சுக்கருவி
  2. மணியாசிப்பலகை
  3. சமநிலைகாட்டுங் கொத்துக்கருவி
  4. உயர்வு தாழ்ச்சிகளைக் காட்டவுதவும் அளவு கோடிட்ட பலகை
  5. வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை ( 141.)

Tamil Moli Akarathi (1928)

மட்டப்பலகை (maṭṭappalakai)
  1. சமனறிகருவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மட்டப்பலகை (maṭṭa-p-palakai) — noun
  1. +
  2. Measuring-rod; carpenter's rule; சமனறி யுந் தச்சுக்கருவி. (W.)
  3. Mason's smoothing plane; மணியாசிப்பலகை. Loc
  4. Mason's level, wooden frame with plumb line; சமநிலைகாட்டுங் கொத்துக்கருவி
  5. Levelling staff; உயர்வு தாழ்ச்சிகளைக் காட்டவுதவும் அளவு கோடிட்ட பலகை. Mod
  6. A kind of flat sled for carrying soil from one part of a field to another; வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை. (G. Tp. D. I, 141.)

IndoWordNet

மட்டப்பலகை — noun
  1. சிறிய மட்டப்பலகை

மணியாசிப்பலகை தட்டுப்பலகை மணியாசுப்பலகை பரம்படிக்கும் பலகை