திருமணத்தின் சுபமுகூர்த்த வேளையில் மணமகன் கட்டப்போகும் தாலியைத் தனது கழுத்தில் ஏற்றுக்கொள்ள தயாராக மணமேடையின் மீது அமர்ந்திருக்கும் பெண் மணப்பெண்னுக்கு வயது 23 - The bride is 23-years old "மணப்பெண் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறாள்!" என்றாள் சீதா - அலை ஓசை, கல்கி
bride
Tamil Wiktionary
மணப்பெண் — பெயர்ச்சொல் (Noun)
திருமணத்தின் சுபமுகூர்த்த வேளையில் மணமகன் கட்டப்போகும் தாலியைத் தனது கழுத்தில் ஏற்றுக்கொள்ள தயாராக மணமேடையின் மீது அமர்ந்திருக்கும் பெண்