மணற்குன்று
மணலால் ஆன குன்று; மணலின் திட்டை; மணல்மேடு sand-heap, sand-bank, sand dunes மணற்குன்று மணல் + குன்று
sand hill
Tamil Wiktionary
மணற்குன்று — பெயர்ச்சொல் (Noun)
- மணலால் ஆன குன்று; மணலின் திட்டை; மணல்மேடு
Tamil Moli Akarathi (1928)
மணற்குன்று (maṇaṟkuṉṟu)
- மணற்றிட்டை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மணற்குன்று (maṇaṟ-kuṉṟu) — noun
- +. See மணற்குன்றம். (சங். அக.)