மணவறை
திருமண மேடை; மணமேடை பள்ளியறை chamber or dais for the performance of the marriage rites
bridal room
Tamil Wiktionary
மணவறை — பெயர்ச்சொல் (Noun)
- திருமண மேடை; மணமேடை
- பள்ளியறை
Tamil Moli Akarathi (1928)
மணவறை (maṇavaṟai)
- பள்ளியறை, மணமண்டபம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மணவறை (maṇa-v-aṟai) — noun
- +
- Chamber or dais for the performance of the marriage rites; விவாகமண்டபம். என்னெஞ்ச மணவறை (குமர. பிர. மீனாட். இரட். 2)
- Bed-chamber; பள்ளியறை. மணவறை யியற்றினாரே (சீவக. 837)