மணவாட்டி

மணப்பெண் bride, fiancee நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி (திரைப்பாடல்)

bride wife

Tamil Wiktionary

மணவாட்டி — பெயர்ச்சொல் (Noun)
  1. மணப்பெண்
  2. மனைவி

Tamil Moli Akarathi (1928)

மணவாட்டி (maṇavāṭṭi)
  1. மனைவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மணவாட்டி (maṇa-vāṭṭi) — noun
  1. Fem. of மணவாளன்
  2. Bride; மணமகள்
  3. Wife; மனைவி. (பிங்.) இவன் மணவாட்டி சேந்தங்குரத்தி (S. I. I. v, 125)