மணவாளன்
மணமகன், மாப்பிள்ளை தலைவன் bridegroom, fiance
bridegroom, groom husband master, lord
Tamil Wiktionary
மணவாளன் — பெயர்ச்சொல் (Noun)
- மணமகன்
- மாப்பிள்ளை
- கணவன்
- தலைவன்
Fabricius (1972)
மணவாளன் — noun
- , மணாளன், s. see under மணம்.
Tamil Moli Akarathi (1928)
மணவாளன் (maṇavāḷaṉ)
- ஆண்மகன், நாயகன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மணவாளன் (maṇa-v-āḷaṉ) — noun
- < மணம் + ஆள்-
- Bridegroom; மணமகன்
- Husband; கணவன். மலையாண் மணவாளா (திருவாச. 6, 40)
மணவாளன் (maṇa-v-āḷaṉ) — noun
- Master, lord; தலைவன். செத்துப் பிறக் கின்ற தெய்வங்கண் மணவாள (குமர. பிரபந். முத்துக். 11).