மண்டு

மூடன். குறிப்பாக மூடக் குழந்தை. வீட்டுப்பேச்சு வழக்கு. பெரும்பாலும் செல்லமாக "டே மண்டு, இங்க வா". நெருக்கமாக இரு எண்ணிக்கையில் வேகமாக அதிகரி/கூட்டு

Mandu