மண்டையோடு
தலையில் மூளையை மூடி இருக்கும் எலும்பால் ஆன கெட்டியான ஓடு
skull, cranium sociative singular of மண்டை (maṇṭai)
Tamil Wiktionary
மண்டையோடு
- தலையில் மூளையை மூடி இருக்கும் எலும்பால் ஆன கெட்டியான ஓடு
Tamil Moli Akarathi (1928)
மண்டையோடு (maṇṭaiyōṭu)
- தலையோடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மண்டையோடு (maṇṭai-y-ōṭu) — noun
- +. Skull, cranium; கபாலம். Colloq.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மண்டையோடு
- தலையோடு, கபாலம்