மண்டோதரி
பஞ்சகன்னியருள் ஒருத்தியான இராவணன் மனைவி Mandōdari; wife or Rāvaṇa, one of paca-kaṉṉyar, q.v
Mandothari
Tamil Moli Akarathi (1928)
மண்டோதரி (maṇṭōtari)
- இராவணன்மனைவி
Tamil Wiktionary
மண்டோதரி
- பஞ்சகன்னியருள் ஒருத்தியான இராவணன் மனைவி
Winslow (1862)
மண்டோதரி (maṇṭōtari) — noun
- The wife of Ravana, இராவணன்மனைவி. See மந்தோதரி. (சது.)
Fabricius (1972)
மண்டோதரி — noun
- the wife of Ravana, மந்தோதரி.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மண்டோதரி (maṇṭōtari) — noun
- Mandōdarī, wife of Rāvaṇa, one of pañca-kaṉṉiyar, q.v.; பஞ்சகன்னியருள் ஒருத்தியான இரா வணன் மனைவி. மண்டோதரி காதலன் வான்புக (திவ். பெரியதி. 5, 4, 5).