மண்ணாசை

soil

Tamil Moli Akarathi (1928)

மண்ணாசை (maṇṇācai)
  1. ஆசைமூன்றினொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மண்ணாசை (maṇ-ṇ-ācai) — noun
  1. +. Land-hunger; பூமியை அடைவதிலுள்ள பற்று.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மண்ணாசை
  1. நிலத்தை அடைவதிலுள்ள பற்று