மதிமுகம்
சந்திரன்போன்ற முகம் மந்திரவித்தைவகை Moon-like face
Madhimukham
Tamil Wiktionary
மதிமுகம்
- சந்திரன்போன்ற முகம்
- மந்திரவித்தைவகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மதிமுகம் (mati-mukam) — noun
- < மதி³ +
- Moon-like face; சந்திரன்போன்ற முகம். மதிமுக மடந்தைய ரேந்தினர் வந்தே (திவ். திருவாய். 10, 9, 10)
- A kind of magic art; மந்திரவித்தைவகை. மதிமுக மறியு நாமே வாடுவ தென்னை (சீவக. 1708)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மதிமுகம்
- சந்திரன்போன்ற முகம்
- வித்தைவகை