மத்தியஸ்தர்

பஞ்சாயத்தார் Panchāyatdārs; arbitrators, umpires

Mediator

Tamil Wiktionary

மத்தியஸ்தர்
  1. பஞ்சாயத்தார்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மத்தியஸ்தர் (mattiyastar) — noun
  1. Panchāyatdārs; arbitrators, umpires; பஞ்சாயத்தார்.

IndoWordNet

மத்தியஸ்தர் — noun
  1. போட்டியாளர்களிடையே நடுநிலையை தீர்மானிக்க நியமிக்கப்பட்டவர்.

நடுவர் தீர்ப்புவழங்குபவர்