மனநடுக்கமான

Trembling

IndoWordNet

மனநடுக்கமான — adjective
  1. கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.

பயந்த பயமான அச்சமான பீதியான திகிலான கிலியான மிரட்சியான மருட்சியான நடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான