மன்றல்
மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன் சென்றேன் (சிலப்.) fragrance
Pleading
Tamil Wiktionary
மன்றல் — பெயர்ச்சொல் (Noun)
- மணம்
[object Object]
Winslow (1862)
மன்றல் (maṉṟal) — noun
- Marriage, விவாகம்
- As மன்றம், 3
- (p.)
Fabricius (1972)
மன்றல் — noun
- marriage, கலியாணம்.
Tamil Moli Akarathi (1928)
மன்றல் (maṉṟal)
- கல்யாணம், நெடுந்தெரு, வாசனை
மன்றல் (maṉṟal)
- கலியாணம், நெடுந்தெரு, வாசனை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மன்றல் (maṉṟal) — noun
- perh. id
- Scent, perfume; வாசனை. (பிங்.)
- Marriage; கலியாணம். அந்தண ரருமறை மன்ற லெட்டினுள் (இறை. 1)
- Copulation; புணர்ச்சி. மன்றன் மாமயில் (சீவக. 2171)
- Long street; நெடுந் தெரு. மன்றல் வருஞ்சேனை (குற்றா. குற. 73, 2)
- (Mus.) A melody-type of the desert tract; பாலைப்பண்வகை. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மன்றல்
- திருமணம்
- மணம்
- புணர்ச்சி
- நெடுந் தெரு
- பாலைப்பண்வகை