மயிர்க்கால்

உரோமத் துவாரம் Pore of the skin at the root of hair

hair follicle

Tamil Wiktionary

மயிர்க்கால்
  1. உரோமத் துவாரம்

Tamil Moli Akarathi (1928)

மயிர்க்கால் (mayirkkāl)
  1. உரோமத்துவாரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மயிர்க்கால் (mayir-k-kāl) — noun
  1. +. Pore of the skin at the root of hair; உரோமத் துவா ரம். அமுதம் மயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன் (திருவாச. 3, 10).

IndoWordNet

மயிர்க்கால் — noun
  1. உடலில் துளைகளிளுள்ள கிருமிகள் வெளியேறுகின்றன

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மயிர்க்கால்
  1. மயிர்த்துளை