மரகதம்

emerald (ஆங்) ஆதாரம் ---> தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 மின்நூல் வடிவம்) -

emerald

Winslow (1862)

மரகதம் (marakatam) — noun
  1. An emerald, நவரத்தினத்திலொன்று, W. p. 644. MARAKATA
  2. (சது.) Green, emerald-color, பச்சைநிறம்
  • மரகதமேனியன் — Vishnu, விஷ்ணு.
  • மரகதவல்லி — Parvati, பார்வதி. 2. The goddess of virtue, தருமதேவதை. (சது.)
  • மரகதன் — Kuvera, குபேரன். (சது.)

Fabricius (1972)

மரகதம் — noun
  1. an emerald, பச்சைமணி.
  • மரகதவண்ணன்–மேனியன் — Vishnu.
  • மரகதவல்லி — Parvathi; 2. the goddess of virtue.

Tamil Moli Akarathi (1928)

மரகதம் (marakatam)
  1. பச்சைநிறம், பச்சைமணி இது நவமணியினொன்று
மரகதம் (marakatam)
  1. பச்சை
மரகதம் (marakatam)
  1. அரி, பச்சை
மரகதம் (marakatam)
  1. பச்சை, பச்சைமணி

IndoWordNet

மரகதம் — noun
  1. விலை உயர்ந்த பச்சைநிறக் கல்

ரத்தினம் சிவாலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மரகதம்
  1. ஒன்பதுவகை மணியுள் ஒன்றான பச்சைமணி
  2. பச்சைநிறம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மரகதம் (marakatam) — noun
  1. < marakata
  2. Emerald, one of nava-maṇi, q.v.; நவமணியு ளொன்றான பச்சை யிரத்தினம். மரகத மணியோடு வயிரங் குயிற்றிய (சிலப். 5, 147)
  3. Green colour; பச்சைநிறம். மரகதக்கதிரும் (பெரியபு. அமர்நீதி. 7)