மரணி

இறந்த நேரத்தை உடலின் வெப்பத்தை வைத்தும் உடல் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் கணிப்பார்கள். அதன்படி போஸ்ட்மார்ட்டம் செய்த மாலை 3 மணி நிலவரப்படி, ராமஜெயம் மரணித்து எட்டு முதல் 10 மணி நேரம் ஆகியிருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். (ஆறு மந்திரிக்கு கல்தா? ஜூனியர் விகடன், 23-மே -2012) மடி, மாண்டுபோ மரணம், மரணப்படுக்கை

to die

Tamil Wiktionary

மரணி — வினைச்சொல் (Verb)
  1. இற