மரப்பொந்து
Tamil Moli Akarathi (1928)
மரப்பொந்து (marappontu)
- மரக்குகை
மரப்பொந்து (marappontu)
- உலவை, கோடரம், செறி வு, பொதும்பர், பொய், பொள்ளல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மரப்பொந்து (mara-p-pontu) — noun
- +. Hollow in a tree; மரத்தின் பொந்து. (யாழ். அக.)