மரவட்டை

ஓர் ஊர்ந்து செல்லும் உயிரினம் millipede கறுப்பு, சிவப்பு மற்றும் கலப்பு நிறங்களோடு, பலஅடுக்கான அடுத்தடுத்து அமைந்த வட்டங்களைக்கொண்டு நீளமான தோற்றம் கொண்டதாய், எண்ணிக்கையற்ற நுண்ணிய கால்களைக் கொண்டதாய் ஊர்ந்து செல்லும் இந்த உயிரினம்... மழைக்காலங்களில் காணப்படும் இந்த உயிரினம் பறவைகள் மற்றும் பாம்புகளுக்கு பிடித்த உணவு. தற்காப்புக்காக அயல்தொடு உணர்வு ஏற்பட்டால் தன்னைச் சுருட்டிக்கொள்ளும் தன்மையது.

Wooden board

Tamil Wiktionary

மரவட்டை
  1. ஓர் ஊர்ந்து செல்லும் உயிரினம்

Tamil Moli Akarathi (1928)

மரவட்டை (maravaṭṭai)
  1. ஓரட்டை
மரவட்டை (maravaṭṭai)
  1. சதாபதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மரவட்டை (mara-v-aṭṭai) — noun
  1. +
  2. [M. maravaṭṭa.] Millipede, Cambala amulta; பூச்சிவகை
  3. Maroti, l. tr., Hydnocarpus wightiana; மரவகை

IndoWordNet

மரவட்டை — noun
  1. ஈர நிலத்தில் வாழ்வதும் மனிதரையும் விலங்குகளையும் கடித்து இரத்ததை உறிஞ்சுவதுமாகிய உயிரினம்.

அட்டை இரத்தம் உறிஞ்சிப் பூச்சி முதுகெலும்பில்லாத உயிரி முதுகெலும்பற்ற உயிரி தண்டகமில்லாத உயிரி தண்டெலும்பில்லாத உயிரி ஆதாரத்தண்டில்லாத முள்ளெலும்பில்லாத உயிரி கோச்சந்தனா திருண்கோதா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மரவட்டை
  1. பூச்சிவகை
  2. மரவகை