மரியாதைக்குரிய

Honorable

IndoWordNet

மரியாதைக்குரிய — adjective
  1. பூஜை செய்வதற்குரிய, பூஜை செய்வதற்கு யோக்கியமான
மரியாதைக்குரிய — adjective
  1. மதிப்பு வைக்கும் தகுதியிருப்பது (பெண்)
மரியாதைக்குரிய — adjective
  1. யாரின் முன் தலைகுனிந்து வணங்குவது சிறந்த செயலோ
மரியாதைக்குரிய — adjective
  1. மரியாதையுடன் இருப்பது
மரியாதைக்குரிய — adjective
  1. மரியாதைக்குரிய

வணக்கத்துக்குரிய வந்தனத்துக்குரிய மதிப்பிற்குரிய வணங்குதற்குரிய மரியாதைமிகுந்த மேலான மூத்த