மருமகன்
1. உடன் பிறந்த எதிர்ப் பாலாரின் மகன், 2. மகளின் கணவன் son-in-law
son-in-law (the husband of one's child) a man's sister's son or a woman's brother's son; nephew
Tamil Wiktionary
மருமகன்
- 1. உடன் பிறந்த எதிர்ப் பாலாரின் மகன்,
- 2. மகளின் கணவன்
[object Object]
Winslow (1862)
மருமகன் (marumakaṉ) — noun
- [poet. மருகன்.] A son-in-law
- A nephew, as above
- மருமக்கள்–மருமக்கள்மார் — Sons-in-law. 2. Nephews and nieces.
Fabricius (1972)
மருமகன் — noun
- (fem. மருமகள்) a son-in-law, மருகன்
- a nephew
- மருமக்கள்மார் — sons-(and daughters-) in-law.
Tamil Moli Akarathi (1928)
மருமகன் (marumakaṉ)
- சகோதரிமகன், மகள்கணவன்
மருமகன் (marumakaṉ)
- பலவழித்தோன்றல், மருகன் மருமான்
மருமகன் (marumakaṉ)
- மருகன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மருமகன் (marumakaṉ) — noun
- See மருகன்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மருமகன்
- மகள் கணவன்
- ஒருவனின் உடன் பிறந்தாள் மகன்
- ஒரு த்தியின் உடன் பிறந்தான் மகன்