மருமகள்

daughter-in-law

Winslow (1862)

மருமகள் (marumakaḷ) — noun
  1. [poet. மருகி.] A daughter-in-law
  2. A niece who is the woman's brother's daughter, or the man's sister's daughter

Tamil Moli Akarathi (1928)

மருமகள் (marumakaḷ)
  1. சகோதரிமகள், மகன்மனைவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மருமகள் (marūmakaḷ) — noun
  1. Fem. of மருமகன்
  2. A man's sister's daughter or a woman's brother's daughter; ஒருவன் சகோதிரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்
  3. Daughter-in-law; மகன்மனைவி

IndoWordNet

மருமகள் — noun
  1. மகனின் மனைவி

உறவினர் சொந்தக்காரர் உறவினன் உறவுக்காரர் ஒரவுக்காரர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மருமகள்
  1. மகன் மனைவி
  2. ஒருத்தியின் உடன் பிறந்தான் மகள்
  3. ஒருவனின் உடன்பிறந்தாள் மகள்