மறத்துப்போ

IndoWordNet

மறத்துப்போ — verb
  1. ஏதாவதொரு காரணத்தினால் இரத்த ஓட்டம் நிற்பதால் கை அல்லது காலின் ஒரு பகுதி உணர்வற்று போவது

உணர்வற்றுபோ உணர்விழந்துபோ உணர்ச்சியற்றுபோதல் உணர்வற்றுபோதல்