மறுசொல்

உத்தரம் Reply, answer

reply, answer

Tamil Wiktionary

மறுசொல்
  1. உத்தரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறுசொல் (maṟu-col) — noun
  1. +. Reply, answer; உத்தரம். மறுசொ லெத்திறத்தினாற் சொல்லுதும் (சீகாளத். பு. கண்ணப்ப. 120).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மறுசொல்
  1. பதில்விடை