மறுதலி
Refusal
Winslow (1862)
மறுதலி (maṟutali) — verbal noun
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To deny, disown, disavow, மறுக்க
- க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To return as a disease, நோய்மக்களிக்க
- To vary, deviate from the original, வேறுபட; [ex மறு, v.] (c.)
- மறுதலை–மறுதலிப்பு — Denial, refusal. 2. Deviation from the original.
Fabricius (1972)
மறுதலி — v. t.
- v. t. deny, disown, மறு
- return (as a disease) மக்களி
- very, வேறுபடு
- மறுதலை–மறுதலிப்பு — denial, refusal; 2. deviation from the original, வேறுபாடு.