மறுநாள்

இன்றைக்கு அடுத்த நாள். மைக்கா நாள் ஆங்கிலம் - tomorrow

the next day, morrow

Tamil Wiktionary

மறுநாள் — பெயர்ச்சொல் (Noun)
  1. இன்றைக்கு அடுத்த நாள்.
  2. நாளை
  3. மைக்கா நாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறுநாள் (maṟu-nāḷ) — noun
  1. +. [T. maru-naḍu, M. marunāl.] Next day, morrow; அடுத்த தினம். Colloq.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மறுநாள்
  1. அடுத்த தினம்