மறுமை

Fabricius (1972)

மறுமை — noun
  1. see under மறு.

Tamil Moli Akarathi (1928)

மறுமை (maṟumai)
  1. மரணத்தின் பின்வருநிலைப ரம், வருபிறப்பு
மறுமை (maṟumai)
  1. வருபிறப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மறுமை
  1. மறுபிறவி
  2. மறுவுலகம்

Tamil Wiktionary

மறுமை — பெயர்ச்சொல் (Noun)
  1. உம்மை
  2. இறப்புக்குப் பின் எடுக்கும் பிறவி
  3. மறுபிறவி
  4. அடுத்த ஜென்மம்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறுமை (maṟumai) — noun
  1. < id
  2. The next birth, opp. to immai; மறுபிறவி. மனநலத்தினாகு மறுமை (குறள், 459)
  3. The next world, Svarga; மறுவுலகம். (சூடா.) இம்மையே மறுமைதானும் நல் கினை (கம்பரா. உருக்காட்டு. 71)