மறுமொழி

Response

Tamil Moli Akarathi (1928)

மறுமொழி (maṟumoḻi)
  1. உத்தரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறுமொழி (maṟu-moḻi) — noun
  1. +
  2. See மறுசொல். மறுமொழி பெயர்த்தலாற்றாள் (நற். 106)
  3. Message; அனுப்புஞ் செய்தி. (J.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மறுமொழி
  1. பதில்விடை
  2. அனுப்புஞ் செய்தி