மறுவீடு

Tamil Wiktionary

மறுவீடு — பெயர்ச்சொல் (Noun)
  1. மணமகனுக்குப் பெண் வீட்டார் இடும் முதல் விருந்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறுவீடு (maṟu-vīṭu) — noun
  1. +. Ceremony of inviting and feasting the married couple at the bride's house for the first time. See மரு¹, 4.