மறைபொருள்

ஒளிக்கத்தக்கது ( 163.) உட்கருத்து அறியவியலாத இரகசியம்

hidden object

Tamil Wiktionary

மறைபொருள்
  1. #ஒளிக்கத்தக்கது ( 163.)
  2. உட்கருத்து
  3. அறியவியலாத இரகசியம்

Tamil Moli Akarathi (1928)

மறைபொருள் (maṟaiporuḷ)
  1. உட்பொருள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறைபொருள் (maṟai-poruḷ) — noun
  1. < மறை¹- +
  2. Secret; ஒளிக்கத்தக்கது. (சுக்கிரநீதி, 163.)
  3. Inner meaning; உட்கருத்து. (W.)
  4. Mystery; அறியவியலாத இரகசியம். (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மறைபொருள்
  1. உட்கருத்து
  2. ஒளிக்கத்தக்கது
  3. இரகசியம்